ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம் (2)
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம் (2)
நாம் செய்த பூஜா பலமும்
இன்றே பலித்ததம்மா (ஆனந்தம் )
Aanandham Aanandham Aanandhame
Param Aanandham Aanandham Aanandhame
Sri Ramanum Manamagahan Aanaare
Namma Janaki Manamaghal Aanale
Vandhavarkkum Paarthavarkkum Aanandham
Seethaikkum Ramanukkum Aanandham
Naam seiytha Pooja Palamum
Indre Palithadhama - Aanandham.
No comments:
Post a Comment