க்ஷேமங்கள் கோரி விநாயகனை துதித்து
சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீ ராமனையும் ஜானகியையும் வர்ணித்து
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா (2)
சசிவதன ரூபிணி
சத்யபாமா லோலா (2) (கௌரி கல்யாண )
கொத்தோட வாழைமரம்
கொண்டு வந்து நிறுத்தி (2)
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி (2) (கௌரி கல்யாண )
Kshemanghal kori Vinaayakanai Thudhithu
Shankaranaiyum Gowriyayum Varnithu
SriRamanaiyum Janakiaiyum Varnithu
Gowri Kalyaana VaibOgame'
Lakshmi Kalyaana VaibOghame
Vasudeva dhava Bhala
Asura kula Kala (2)
sasivadhana Roopini
Sathyabhama Lola (2) - Gowri Kalyaana..
Kothoda Vazhaimaram
Kondu Vandhu Niruthi (2)
Kopaiyudaiya Pandhalukku
Mel Kattu Katti (2) - Gowri Kalyaana
Here is the rendition by Sudha Raghunathan
No comments:
Post a Comment