Showing posts with label OonjalSongs. Show all posts
Showing posts with label OonjalSongs. Show all posts

Kanja malar meedhu

Kanja malar meedhu uraiyum kattazhagi seethai
indhu muga sundaranam raman magizh kodhai laali

kaagustha thilagavo kalyana rama
kousiganin velvi dhanai katha raghu rama lali

villaiyum irandai udaitha veera raghu rama
janakiyai maalaiyitta kalyana rama lali

sivadhanusai odithu ninra seer migundha thola
bhuvani pugazh janakar petra seethai manavaala laali

kallaiyum pennakki vaitha kamala malar padhaa
thollulagil keerthi migum thuraiye raghunatha laali

paalale kaal alambi pattale thudaithu
mani thengai kaiyil koduthu
mangala neer sutri laali

Laali aadinal


லாலி ஆடினாள் லக்ஷ்மி லாலி ஆடினாள்
ஸ்ரீ லக்ஷ்மி  இன்று இங்கு
லாலி ஆடினாள் லக்ஷ்மி லாலி ஆடினாள்

ஸ்ரீரங்க பதியிலே ஆதி சேஷன் அரவணையில்
மந்தகாச வதனமோடு ரங்கனாதன் ரங்கநாச்சி

வ்ரிஷபர்த்தி திருப்பதியில் வெங்கடேசன் சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கை இங்கு 

ஸ்ரீ காஞ்சி தன்னிலே கருட வாகனத்திலே
வரதராஜன் சகிதமாக பெருந்தேவி தாயார் இங்கு 

நாராயண புரத்திலே வைரமுடி மின்னிடவே
செல்லப்  பிள்ளை சகிதமாக மங்கை கல்யாணி இங்கு 

திருவந்தி  புரத்திலே சிம்ம வாகனத்திலே
தேவநாதன் சகிதமாக ஹேமாம்புஜ நாயகியும்

ஸ்ரீவில்லிபுத்தூர்  தன்னிலே பெரியாழ்வார் திருமகளாய்
சூடி கொடுத்த சுடர்க்கொடியும் ரங்கமன்னார் சகிதமாக 

திருக்கடிகை தன்னிலே யோக நரசிம்மரோடு
அமிர்தவல்லி  தாயாரும் ஆனந்தமாக  இங்கு 

laali aadinaal lakshmi laali aadinaaL
sri lakshmi indru ingu
laali aadinaaL lakshmi laali aadinaaL

sriranga pathiyile aadhi seshan aravaNaiyil
mandhahaasa vadhanamodu ranganaathan ranganaachchi

vrishabharthi thiruppathiyil venkatEsan sahidhamaaga
abhaya hastha alankaara alamElu mangai ingu

sri kaanchi thannilE garuda vaahanaththile
varadharaajan sahidhamaaga perundhEvi thaayaar ingu

naaraayaaNapurathilE vairamudi minnidavE
chellap piLLai sahidhamaaga mangai kalyaaNi ingu

thiruvandhipurathilE simma vaahanathilE
dhEvanaathan sahidhamaaga hEmaampuja naayakiyum

srivillipuththoorthannile periyaazhvaar thirumagaLaay
soodi koduththa sudark kodiyum rangamannaar sahidhamaaga

thirukkadigai thannilE yoga narasimharOdu
amirthavalli thaayaarum aanandhamaaga ingu

Kannoonjal aadi lyrics


This song is sung during the swing (oonjal) ceremony in a marriage


Raagam: Anandha Bairavi
Thalaam: Yeka
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள் மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள் மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்

பொன்னுஞ்சலில் பூரித்து
பூஷணங்கள் தரித்து
பொன்னுஞ்சலில் பூரித்து
பூஷணங்கள் தரித்து
ஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
ஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
ஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

உத்தமி பெற்ற குமாரி,
நித்ய சர்வலங்கரி,
உத்தமி பெற்ற குமாரி,
நித்ய சர்வலங்கரி,
பக்தர்கள் பாப ஸமாரி
பத்ம முக ஒய்யாரி
பக்தர்கள் பாப ஸமாரி
பத்ம முக ஒய்யாரி
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
அசைந்து சங்கிலயாட உசந்து ஊர்வசி பாட
அசைந்து சங்கிலியாட உசந்து ஊர்வசி பாட
அசைந்து சங்கிலியாட உசந்து ஊர்வசி பாட

இசைந்து தாளங்கள் போட
மீனாக்ஷி பரியால் கொண்டாட
இசைந்து தாளங்கள் போட
மீனாக்ஷி பரியால் கொண்டாட
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மன மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்
கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்

English Verse:

Kannoonjal aadi irundhaal
Kannoonjal aadi irundhaal Mana magizhndhaal
Kannoonjal aadi irundhaal Mana magizhndhaal
Kannoonjal aadi irundhaal
Kanchana maalai Mana magizhndhaal
Kannoonjal aadi irundhaal
Kanchana maalai Mana magizhndhaal

Ponnoonjalil pooriththu
Bhooshanangal thariththu
Ponnoonjalil pooriththu
Bhooshanangal thariththu
Eeswaranaridaththil aasaigal romba vaithu
Eeswaranaridaththil aasaigal romba vaithu
Eeswaranaridaththil aasaigal romba vaithu
Kannoonjal aadi irundhaal

Uththami petra kumaari
Nithya sarvalankaari
Uththami petra kumaari
Nithya sarvalankaari
Bakthargal papasamari
Padma muga oyyari
Bakthargal papasamari
Padma muga oyyari

(Kannoonjal aadi irundhaal)

Asaindhu sangili aada
Usandhu urvashi paada (3)
Isaindhu thalangal poda
Meenakshi pariyal kondada (2)

(Kannoonjal aadi irundhaal)

English Translation

English Meaning for the Lyrics of Kannunjal Aadi Irunthaal

Swung she, our Garland of Gold,
For the first time,

In the golden swing,
And happy she became.
Ecstasic in the golden Swing,
And in love with the Lord of all.

Daughter of great ma,
Gaily made up to the toe,
Remover of sins of devotees,
The lotus girl who is gorgeous

With her movements pretty,
Swung the chains hither and thither,
From the sky sang the great Urvashi,
And all people around kept the beats,
With Our darling Meenakshi's praise.


Here is Sudha Raghunathan's rendition of the same: